Mansoor ali khan tamil actor biography william
மன்சூர் அலி கான் (Mansoor Ali Khan பிறப்பு நவம்பர், ) ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணைக் கதாப்பாத்திரமாகவும் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.